தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 56300/- சம்பளத்தில் புதிய
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள உதவி கணக்கு அலுவலர் பணியிடங்களை
நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த
பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள்:
Assistant Accounts Officer பதவிக்கு 18 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு:
01.07.2021 தேதியின் படி,
குறைந்தபட்சம் அனைத்து பிரிவினரும் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்சம்
OC - 30
BC/MBC/SC/ST - No Age
Limit
கல்வித்தகுதி:
Pass in final examination conducted by the institute of Chartered Accounts
of India for enrolling as Chartered Accountant (or) by the Institute of Cost
and works Accountants of India for enrolling as Cost Accountant
தேர்வுக் கட்டணம்:
OC, BCO, BCM, MBC/ DC
Rs.2000/-
SC, SCA, ST, Differently-abled persons Rs.1000/-
மாதச் சம்பளம்:
Assistant Accounts Officer – ரூ.56300 – 178000/- மற்றும் பிற
படிகள்
தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு
செய்யப்பட உள்ளனர்.
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் மற்றும் இடம்
குறித்த தகவல்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே உள்ள
இணைய முகவரி மூலம் 15.02.2021 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
16.03.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS