தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TANGEDCO) வேலைவாய்ப்பு - 100
காலியிடங்கள்
தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் தமிழக அரசின் மின்சார
வாரியத்தின் கட்டுப்பாட்டில் செயலாற்றும் மின் உற்பத்தி மற்றும் மின்
பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) காலியாக உள்ள Electrician பணியிடங்களை
நிரப்பிட தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியான நபர்கள்
இப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இப்பதவிகளுக்கு
விண்ணப்பிக்கத் தேவையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
பணியிடங்கள் :
Electrician பணிகளுக்கு என 100 காலியிடங்கள் Apprenticeship India
மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பில் Science and Mathematics பாடங்களில் நல்ல
மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.
மேலும்
தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினைப்
பார்வையிடவும்
சம்பள விபரம் :
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம்
ரூ.9,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
IMPORTANT LINKS
ONLINE APPLY LINK
CLICK HERE FOR MORE JOBS