தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு -
2900 காலியிடங்கள்
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள Field Assistant பணியிடங்களை
நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது கடந்த ஆண்டு மார்ச் மாதம்
வெளியிடப்பட்டு கொரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நிறுத்தி
வைக்கப்பட்டது.
தற்போது அந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான
தேதிகள் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய
முழுமையான தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான
நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Field Assistant - 2900
வயது வரம்பு :
General - 18 to 30
BC/MBC - 18 to 32
SC/SCA/ST - 18 to 35
கல்வித்தகுதி :
ITI (National Trade certificate/National Apprenticeship certificate)
in Electrician (OR) Wireman (OR) Electrical
சம்பளம் :
18,800/- முதல் 399,00/- + படிகள்
தேர்வு செய்யும் முறை :
எழுத்துத் தேர்வு
உடற்தகுதித் தேர்வு
விண்ணப்பக் கட்டணம் :
Gen / BC / MBC - Rs. 1000/-
SC / SCA / ST -Rs.500/-
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணைப்பு வரும் 15-ஆம் தேதி
முதல் செயல்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
16.03.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
ONLINE APPLY LINK
CLICK HERE FOR MORE JOBS