தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.40,000/- ஊதியத்தில்
வேலை
தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS)-ல்
ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை
வெளியிட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இத்தகவல்களின் அடிப்படையில்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Veterinary Graduate பணிக்கு 03 காலியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு :
அதிகபட்சம் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் ஏதேனும் ஒரு கல்வி நிலையத்தில் Veterinary
Sciences and Animal Husbandry பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
சம்பளம் :
குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை ஊதியமாக
வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு
செய்யப்படுவார்கள்.
நேர்காணல் வரும் 22.02.2021 அன்று காலை 11.00
மணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான அசல் மற்றும் நகல்
சான்றிதழ்களுடன் பின்வரும் முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து
கொள்ளலாம்.
The Professor and Head,
Department of Veterinary
Gynaecology and Obstetrics,
Veterinary College and Research
Institute,
Namakkal -637 002
IMPORTANT LINKS
NOTIFICATION & APPLICATION 1
NOTIFICATION & APPLICATION 2
CLICK HERE FOR MORE JOBS