தமிழக அரசு அம்மா மினி கிளினிக் வேலைவாய்ப்பு
தமிழக அரசின் மூலம் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக்குகளில்
காலியாக உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டு்ள்ளது.
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமும்
தகுதியும் உள்ளவர்கள் கீழ்க்கண்ட தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் :
Medical Officer
Staff Nurse
Multipurpose worker/Attender
மாவட்ட வாரியான காலியிடங்கள் :
1. Ariyalur 22 22 22
2. Chengalpattu 46 46 46
3. Chennai 200 200 200
4. Coimbatore 65 65 65
5. Cuddalore 66 66 66
6. Dharmapuri 45 45 45
7. Dindigul 65 65 65
8. Erode 58 58 58
9. Kallakurichi 44 44 44
10. Kancheepuram 26 26 26
11. Kanniyakumari 41 41 41
12. Karur 30 30 30
13. Krishnagiri 50 50 50
14. Madurai 56 56 56
15. Nagapattinam 49 49 49
16. Namakkal 53 53 53
17. Perambalur 16 16 16
18. Pudukkottai 79 79 79
19. Ramanathapuram. 39 39 39
20. Ranipet 17 17 17
21. Salem 107 107 107
22. Sivagangai 36 36 36
23. Tenkasi 41 41 41
24. Thanjavur 58 58 58
25. The Nilgiris 28 28 28
26. Theni 37 37 37
27. Thiruvallur 53 53 53
28. Thiruvanamalai 73 73 73
29. Thiruvarur 43 43 43
30. Trichy 58 58 58
31. Thirunelveli 48 48 48
32. Thirupathur 45 45 45
33. Thiruppur 55 55 55
34. Tuticorin 51 51 51
35. Vellore 50 50 50
36. Villupuram 52 52 52
37. Virudhunagar 73 73 73
38 DPH & PM 25 25 25
Total 2000 2000 2000
கல்வித்தகுதி:
Multipurpose worker/Attender – 8th
Staff Nurse -DGNM
Medical Officer – MBBS
வயது வரம்பு:
Medical Officer – உச்ச வயதுவரம்பு கிடையாது,
Staff Nurse – 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Multipurpose worker/Attender – 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
Medical Officer -60,000/-
Staff Nurse – 14,000/-
Multipurpose worker/Attender – 6000/-
விண்ணப்பக் கட்டணம் :
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை.
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உங்கள்
மாவட்டத்தில் உள்ள மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், வட்டார
சுகாதார நிலையங்களில் விண்ணப்பங்களை பெற்று உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து
விண்ணப்பத்தில் கொடுத்துள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு அஞ்சல் (Speed
Post) மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.