8-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழக தொழில்துறையில் வேலைவாய்ப்பு
அறிவிப்பு
தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் துறையில் காலியாக உள்ள அலுவலக
உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள்:
அலுவலக உதவியாளர் – 07 காலியிடங்கள்.
கல்வித்தகுதி:
குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு:
General – 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கவேண்டும்.
BC,MBC,DNC,BCM
– 18 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
SC, SCA, ST - 18
வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
சம்பளம் :
மாதம் ரூ.15700 முதல் 50000 வரை
விண்ணப்பக் கட்டணம்:
கிடையாது
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி
விண்ணப்பப் படிவம் போல் ஒரு A4 சீட்டில் டைப் செய்து உரிய ஆவணங்களின்
நகல்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அரசு துணைச்செயலாளர்,
தொழில் துறை,
தலைமைச் செயலகம்,
சென்னை – 600 009
விண்ணப்பிக்க கடைசி தேதி :
23.02.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS