தமிழக அரசு ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை
மாத ஊதியம் ரூ. 30 ஆயிரம்
!
தமிழ்நாடு அரசில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த
சேவை மையத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பதவிகளுக்கு
தகுதியும் திறமையும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள் இப்பணிகளுக்கு
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பதவியின் பெயர் :
Centre Administrator
District Coordinator
வயது வரம்பு :
விண்ணப்பிப்போரின் வயதானது அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாமல் இருக்க
வேண்டும்.
கல்வித்தகுதி :
Centre Administrator – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Law பிரிவில் பட்டம்
அல்லது MSW பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
District
Coordinator – Humanities & Social Science/ Social Work பாடப்பிரிவுகளில்
பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
Centre Administrator - ரூ. 30,000/-
District Coordinator -
ரூ.20,000/-
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் நேர்முகத்
தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்
படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு
அனுப்பி வைக்க வேண்டும்.
மாவட்ட சமூக நல அலுவலர்,
எண்: 43 காந்தி நகர் 2 வது தெரு,
காஞ்சிபுரம் -631 501
விண்ணப்பிக்க கடைசி தேதி :
05.02.2021
IMPORTANT LINKS
APPLICATION - CENTRE ADMINISTRATOR
APPLICATION - DISTRICT CO ORDINATOR
CLICK HERE FOR MORE JOBS