Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக வேலைவாய்ப்பு

 தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக வேலைவாய்ப்பு


தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் காலியாக உள்ள Dialysis Technician பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கத் தேவையான அனைத்து தகவல்களும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.





காலியிடங்கள் :

Dialysis Technician - 292


கல்வித்தகுதி :

12-ஆம் வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்று ஒரு வருட Dialysis Technology Course முடித்திருக்க வேண்டும்.


வயது வரம்பு :

01.07.2021 அன்று

General -18 வயது முதல் 30 வயது .

BC, MBC, DNC, BCM, SC, SCA, ST, Pwd – 18 வயது முதல் 58 வயது வரை.


விண்ணப்பக் கட்டணம் :

General, BC,MBC,DNC,BCM – Rs.600           

SC, SCA, ST, Pwd, Ex-Servicemen – Rs. 300


மாதச்சம்பளம் :

ரூ.20,000/- (Consolidated)


தேர்வு செய்யும் முறை :

Dialysis Technician பணிக்கு விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.


Weightage of Marks

Dialysis Technician Course - 50%

12th Marks - 30%

10th Marks - 20%


விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியின் மூலமாக ஆன்லைனில் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.



ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :

20.02.2021



IMPORTANT LINKS :


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS