தமிழ்நாடு அரசு பத்திரப் பதிவுத் துறையில் வேலைவாய்ப்பு
தமிழகத்தின் அனைத்து மாவட்ட சார்பதிவாளர் அலுவலகங்களிலும் காலியாக உள்ள
முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிடங்களை நிரப்பிட பதிவுத்துறை தலைவர் புதிய
வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பானது அனைத்து மாவட்ட டிஐஜி மற்றும் சார்பதிவாளர்
அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான
தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள்
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் :
Stamp Vendor பணிகளுக்கு அனைத்து மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் மொத்தமாக
1376 பணியிடங்கள் காலியாக உள்ளது.
மாவட்ட வாரியான காலியிடங்கள் :
சென்னை (வடக்கு) – 31
சென்னை (மத்திய) – 21
சென்னை (தெற்கு) – 38
செங்கல்பட்டு
– 05
காஞ்சிபுரம் – 51
அரக்கோணம் – 05
செய்யார்
– 39
திருவண்ணாமலை – 08
வேலூர் – 58
சேலம் (கிழக்கு) – 08
சேலம் (மேற்கு)
– 10
நாமக்கல் – 16
தர்மபுரி – 09
கிருஷ்ணகிரி
– 11
கடலூர் – 11
விழுப்புரம் – 06
சிதம்பரம்
– 04
திண்டிவனம் – 03
கள்ளக்குறிச்சி – 09
விருதாச்சலம்
– 19
திருச்சி – 60
புதுக்கோட்டை – 11
அரியலூர்
– 23
கரூர் – 04
கும்பகோணம் – 04
தஞ்சாவூர் –
06
நாகப்பட்டினம் – 06
பட்டுகோட்டை – 04
மயிலாடுதுறை -04
கோயம்புத்தூர் –
106
திருப்பூர் – 34
ஈரோடு – 10
கோபிசெட்டிபாளையம்
– 06
ஊட்டி – 01
மதுரை (வடக்கு) – 04
மதுரை
(தெற்கு) – 15
திண்டுக்கல் – 21
காரைக்குடி – 08
பழனி
– 18
பெரியகுளம் – 04
ராமநாதபுரம் – 19
சிவகங்கை
– 08
விருதுநகர் – 12
திருநெல்வேலி – 05
பாளையம்கோட்டை
– 12
சேரன்மகாதேவி – 03
தென்காசி – 02
தூத்துக்குடி
– 01
கன்னியாகுமரி – 09
மார்த்தாண்டம் – 08
வயது வரம்பு :
18 வயது பூர்த்தி அடைந்த நபர்கள் மட்டுமே இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க
இயலும்.
கல்வித்தகுதி :
8-ம் வகுப்பு தேர்ச்சி
பெற்றிக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு
அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் சார்ந்த மாவட்டப்
பதிவாளர் அலுவலகங்களில் விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் சேர்த்து அந்தந்த மாவட்ட சார்பதிவாளர்
அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
12.02.2021
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS