Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு


தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் அனைத்தும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.




பதவியின் பெயர் :


Post Graduate Assistants /

Physical Education Directors Grade – I

Computer Instructor Grade I

ஆகிய பதவிகளில் மொத்தமாக 2098 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடவாரியான காலியிடங்களின் எண்ணிக்கை கீழே அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.



வயது வரம்பு:

General – 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும். 

BC,MBC,DNC,BCM, SC, SCA, ST, Pwd – 45 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க முடியும்.



கல்வித் தகுதி:


Post Graduate Assistant :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் (அல்லது அதற்கு சமமான) முதுகலை பட்டதாரி மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக்கான கவுன்சில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து பி.எட். முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


Physical Director Grade I :

தேசிய கவுன்சிலின் படி குறைந்தது 55% மதிப்பெண்களுடன் Bachelor of Physical Education (B.P.Ed.) or Bachelor of Physical Education (BPE) or Bachelor of Science (B.Sc.,) in Health and Physical Education and Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


Computer Instructor Grade I :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் (அல்லது அதற்கு சமமான) முதுகலை பட்டதாரி மற்றும் தேசிய ஆசிரியர் கல்விக்கான அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து பி.எட். முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பக் கட்டணம்:



General, BC,MBC,DNC,BCM – Rs.500.

SC, SCA, ST, Pwd – Rs.250.


மாதச் சம்பளம்:

ரூ.36900 முதல் 116600 வரை மற்றும் பிற படிகள்


தேர்வு செய்யும் முறை :

Computer Based Examination

Certificate verification


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



முக்கிய தேதிகள் :


ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் : 01.03.2021

ஆன்லனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.03.2021



IMPORTANT LINKS :


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE ( WILL BE ACTIVATED ON 01.03.2021)


CLICK HERE FOR MORE JOBS