தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையில் வேலை
கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக
உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களிடம்
இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான
தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியானவர்கள்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள்:
ஓட்டுநர் – 01
அலுவலக
உதவியாளர் – 01
வயது வரம்பு:
01.07.2021
தேதியின் படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்சம்
Gen
- 30
BC / MBC - 32
SC /ST - 35
கல்வித்தகுதி:
குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழில்
எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
மாதச் சம்பளம்:
ஓட்டுநர் – ரூ.19,500 to ரூ.62,000/-
+ படிகள்
அலுவலக உதவியாளர் – ரூ.15,700 to ரூ.50,000/- + படிகள்
தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட
உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இராணிப்பேட்டை மாவட்டத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும்
முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
உதவி இயக்குநர்,
கால்நடை பராமரிப்புத் துறை,
கால்நடை மருத்துவமனை வளாகம்,
இராணிப்பேட்டை - 632 401
விண்ணப்பிக்க கடைசி தேதி :
06.03.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS