Ticker

6/recent/ticker-posts

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) கட்டுப்பாட்டில் செயல்படும் குமுளூர் வேளாண் நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.


இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் திறமையும் வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலிப்பணியிடங்கள் :

Teaching Assistant - 1

SRF - 4



வயது வரம்பு :


விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.



கல்வித்தகுதி :

Teaching Assistant – Veterinary Science பாடப்பிரிவில் PG/PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Senior Research Fellow – சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் PG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.




ஊதிய விவரம் :


Teaching Assistant – ரூ.36,000/- முதல் ரூ.49,000/- வரை

Senior Research Fellow – ரூ.25,000/- முதல் ரூ.31,000/- வரை



தேர்வு செய்யும் முறை :

தகுதியான நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 17.02.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பின்வரும் முகவரியில் நடைபெறும் நேர்காணலில் தங்களின் அனைத்து வகையான அசல் மற்றும் நகல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Agricultural Engineering College and Research Institute,

Tamil Nadu Agricultural University,

Kumulur-621 712,

Pallapuram (Post),

Poovalur (Via),

Lalgudi (Taluk),

Trichy (Dt.)


நேர்காணல் நடைபெறும் தேதி :

17.02.2021


IMPORTANT LINKS



DOWNLOAD NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS