Ticker

6/recent/ticker-posts

TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

 TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – உதவி வேளாண்மை அலுவலர்


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது 2021 -ஆம் ஆண்டிற்கான முதல் வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது.

உதவி வேளாண்மை அலுவலர் எனப்படும் Assistant Agricultural Officer பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வு செய்யும் முறை போன்ற முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




உதவி வேளாண்மை அலுவலர் பணியிட விவரங்கள் :


காலிப்பணியிடங்கள்:

Assistant Agricultural Officer - 106 + 16 (Carried Forward vacancies)

Assistant Horticultural Officer - 204 + 103* (Carried Forward vacancies)


வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01.07.2021 அன்று குறைந்தபட்சம் 18 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.


அதிகபட்சம்

OC - 30

BC/MBC - No Age limit

SC/ST - No Age limit


கல்வித்தகுதி :


Assistant Agricultural Officer :

+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் Diploma in Agriculture படித்திருக்க வேண்டும்.


Assistant Horticultural Officer :

+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் Diploma in Horticulture படித்திருக்க வேண்டும்.



மாதச்சம்பளம் :

Assistant Agricultural Officer - 20,600/- to 65,500/- + படிகள்

Assistant Horticultural Officer - 20,600/- to 65,500/- + படிகள்



தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.



எழுத்துத் தேர்வு தேதிகள் :

Paper I - 17.04.2021 - 10 AM to 1 AM

Paper II - 17.04.2021 - 3 PM to 5 PM



தேர்வுக் கட்டணம்:

நிரந்தரப் பதிவு கட்டணம்: ரூ.150 /-
(முதல் முறையாக பதிவு செய்வோருக்கு மட்டும்).

தேர்வு கட்டணம்: ரூ. 100/-


கட்டணம் செலுத்தும் முறை :

Net banking / Credit card / Debit card.



விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.



ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :

04.03.2021



IMPORTANT LINKS :


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS