TNPSC ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு அறிவிப்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு
(Combined Engineering Service Examination) பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய
வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகள்
மற்றும் தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
பதவிகளின் பெயர் :
Assistant Electrical Inspector
Assistant Engineer (Agriculture)
Assistant Engineer(Civil)Water Resources Department, PWD
Assistant Engineer(Civil) Buildings, PWD
Assistant Engineer(Electrical) (PWD)
Assistant Director of Industrial Safety and Health
Assistant Engineer (Civil)(Highways)
Assistant Engineer(Civil)(Maritime Board)
Junior Architect
வயது வரம்பு:
(As on 01.07.2020)
SCs, SC(A)s, STs, MBCs/DCs, BCs, BCMs : வயது வரம்பு இல்லை.
Assistant
Electrical Inspector Other Category: அதிகபட்சம் 39 வயது
Assistant
Engineer, Assistant Director & Junior Architect Other Category:
அதிகபட்சம் 30 வயது.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் B.E Degree தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு
நேர்காணல்
சம்பள விபரம் :
Assistant Electrical Inspector : Rs.56,100 – 1,77,500/- + படிகள்
Assistant
Engineer,Assistant Director & Junior Architect : Rs.37,700 –
1,19,500/-+ படிகள்
விண்ணப்பக் கட்டணம் :
ஒரு முறை பதிவு கட்டணம்
: Rs. 150/-
தேர்வு கட்டணம் : Rs.200/-
கட்டணம் செலுத்தும் முறை:
Net Banking/Credit card/
Debit Card
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படித்து தகுதிகளை உறுதி செய்து
கொண்டு கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய தேதிகள் :
ஆன்லைன் விண்ணப்பம்
தொடங்கும் தேதி : 05.03.2021
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
04.04.2021
தேர்வு தேதி : 06.06.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION (AVAILABLE ON 05.03.2021)
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS