TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 197 காலியிடங்கள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தமிழ்நாடு தோட்டக்கலை
சேவை துறையில் காலியாக உள்ள Assistant Director of Horticulture and
Horticultural Officer பணிகளுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை
வெளியிட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு,
தேர்வு செய்யும் முறை போன்ற முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள்:
Assistant Director of Horticulture – 28
Horticultural Officer – 169
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 01.07.2021 அன்று குறைந்தபட்சம் 18 வயதை பூர்த்தி அடைந்தவராக
இருக்க வேண்டும்.
அதிகபட்சம்
OC - 30
BC/MBC - No Age limit
SC/ST
- No Age limit
கல்வித்தகுதி :
Assistant Director of Horticulture: அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில்
Horticulture பாடப்பிரிவில் M.Sc. பட்டம் முடித்தவராக இருக்க வேண்டும்.
Horticultural
Officer: அனுமதியுடன் செயல்படும் கல்லூரியில் Horticulture பாடப்பிரிவில் B.Sc.
பட்டம் முடித்தவராக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில்
தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேர்வு தேதி :
Assistant Director of Horticulture பணிக்கு 18.04.2021 மற்றும் 19.04.2021
ஆகிய இரு தேதிகளில் தேர்வு நடைபெற உள்ளது.
Horticultural Officer
பணிக்கு 18.04.2021 அன்று எழுத்துத் தேர்வு நடைபெறும்.
தேர்வுக் கட்டணம்:
நிரந்தரப் பதிவு கட்டணம்:
ரூ.150 /-
(முதல் முறையாக பதிவு செய்வோருக்கு மட்டும்).
தேர்வு
கட்டணம்: ரூ. 200/-
கட்டணம் செலுத்தும் முறை :
Net banking / Credit card / Debit card.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில்
விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
04.03.2021
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS