சென்னை பல்கலைக் கழகத்தில் 85 காலியிடங்கள்
தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள
பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய தகுதிகள் மற்றும் ஏனைய தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன.இதனடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Post Doctoral Fellow - 14
Project Fellow - 71
ஆக மொத்தம் 85 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் சம்பந்தப்பட்ட
பாடப்பிரிவில் M.SC/ M.Phil/ PH.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
Post Doctoral Fellow - 55,000/-
Project
Fellow - 18,000/-
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் Interview மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தங்களின் பயோ டேட்டா
மற்றும் தேவையான ஆவணங்களின் நகல்களை பின்வரும் முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ
அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள இமெயில் முகவரிக்கோ அனுப்பி வைக்கலாம்.
The Registrar,
University of Madras,
Chennai
600 005
இமெயில் முகவரி
c3section.uom@gmail.com
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION 1
DOWNLOAD NOTIFICATION 2
CLICK HERE FOR MORE JOBS