மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு
விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில்
காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது
தற்போது வெளியாகியுள்ளது.
இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம்
இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
பதவிகள் :
Counsellor
Out Reach Worker
வயது வரம்பு :
01.01.2021 அன்றுள்ள படி அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
Out Reach Worker – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பதவிகளுக்கு
விண்ணப்பிக்கலாம்.
Counsellor – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில்
உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் பாடப்பிரிவுகளில் முதுநிலைப் பட்டம்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
Out Reach Worker – ரூ.8,000/-
Counsellor – ஒரு வருகைக்கு
அதிகபட்சம் ரூ.1,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
இப்பதவிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வுக்குழு மூலம் நேர்முகத்தேர்வு
அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை
பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து அறிவிப்பில்
கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
05.02.2021
IMPORTANT LINKS
COUNSELLOR :
NOTIFICATION
||
APPLICATION
OUTREACH WORKER :
NOTIFICATION ||
APPLICATION
CLICK HERE FOR MORE JOBS