Ticker

6/recent/ticker-posts

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.63,200/- ஊதியத்தில் அரசு வேலை

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.63,200/- ஊதியத்தில் அரசு வேலை


சென்னையில் உள்ள இந்திய அரசு பாதுகாப்பு அமைச்சகத்தின் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




பதவியின் பெயர் :

Civil Motor Driver பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.



வயது வரம்பு :


குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.



கல்வித்தகுதி :


10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

Heavy Vehicle வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெற்று இருக்க வேண்டும்.

மேலும் பணியில் 2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.



சம்பள விபரம் :

குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.63,200/- வரை ஊதியம் மற்றும் பிற படிகளும் வழங்கப்படும். 



தேர்வு செயல்முறை :


Physical Test

Written Test

Practical Test


விண்ணப்பிக்கும் முறை :


ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போன்று விண்ணப்பப் படிவத்தை தாங்களாகவே தயார் செய்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


Officer Commanding,

756 (I) Tpt PL ASC (Civ GT),

செயிண்ட் ஜார்ஜ் கோட்டை,

சென்னை – 600009


விண்ணப்பிக்க கடைசி தேதி :

03.04.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


CLICK HERE FOR MORE JOBS