12th, ITI படித்தவர்களுக்கு DRDO வேலைவாய்ப்பு
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும்
வளர்ச்சி அமைப்பில் (DRDO) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்த வேலைவாய்ப்பு
அறிவிப்பில் பல்வேறு பிரிவுகளின் கீழ் Apprentice பணிகளுக்கு தகுதியானவர்களிடம்
இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பதவிகளுக்கு
விண்ணப்பிக்கத் தேவையான அனைத்து தகவல்களும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் :
Graduate Apprentice - 08
ITI Apprentice - 02
10+2 Apprentice - 04
பல்வேறு பிரிவுகளின் கீழ் Apprentice பணிகளுக்கு என மொத்தமாக 14 காலியிடங்கள்
ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
Graduate Apprentice – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Chemistry பாடப்பிரிவில்
B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Graduate Apprentice –
BA/B.Com அல்லது Any Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அவற்றுடன்
Computer Knowledge இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ITI
Apprentice – Lab Assistant பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது
அவசியமானதாகும்.
+2 Apprentice – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல்
அதிகபட்சம் ரூ.9,000/- வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பதவிகளுக்கு Merit அடிப்படையில் தான் தேர்வு செய்யப்பட்டு
பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்
படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து dcparmar@nmrl.drdo.in என்ற
மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
30.03.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS