இந்திய ரயில் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021
இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் (RITES)
காலியாக உள்ள Assistant பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும்
உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Assistant (Marketing / Welfare/Protocol) - 3
வயது வரம்பு :
01.03.2021 அன்றைய தேதிப்படி அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருப்பவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க
வேண்டும்.
சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 03 ஆண்டுகள் வரை பணி
அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
சம்பளம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 13,660/- சம்பளம் மற்றும் பிற படிகளும்
வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலமாக மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
General/ OBC
விண்ணப்பதாரர்கள் – 300/-
EWS/ SC/ST/ PWD விண்ணப்பதாரர்கள் –
100/-
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மேலும்
12.04.201 அன்றுக்குள் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் சான்றிதழ்களை அனுப்பிட
வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
07.04.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS