தேசிய திட்டங்கள் கட்டுமானக் கழகம் லிமிடெட் வேலை
தேசிய திட்டங்கள் கட்டுமானக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள
பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த
அறிவிப்பில் Assistant (Office Support)-Finance பணியிடங்கள் காலியாக உள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Assistant (Office Support)-Finance - 01
Senior Office Associate - 02
வயது வரம்பு :
அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு
விண்ணப்பிக்கலாம்.
அரசு விதிகளின்படி SC/ST/OBC பிரிவினருக்கு
வயதுத் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி :
அரசு அனுமதி பெற்ற நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டம் Graduate (Regular
Course) பெற்றிருக்க வேண்டும்.
கணினியில் 50 W.P.M அளவிற்கு
தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விபரம் :
Assistant (Office
Support)-Finance - 20,250/-
Senior Office Associate - 33,750/-
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பதவிகளுக்கு தகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வு மூலமாக
தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்காணல் ஆனது வரும் 05.04.2021
/ 06.04.2021 அன்று நடைபெற உள்ளது.
விண்ணப்பக் கட்டணம் :
பொது விண்ணப்பதாரர்கள் –
ரூ.1000/-
SC/ ST/ PWD Candidates – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன்
நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
IMPORTANT LINKS
SENIOR ASSOCIATE - NOTIFICATION
ASSISTANT OS - NOTIFICATION
CLICK HERE FOR MORE JOBS