Ticker

6/recent/ticker-posts

40,000/- சம்பளத்தில் மத்திய அரசின் NBCC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

 40,000/- சம்பளத்தில் மத்திய அரசின் NBCC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

மத்திய அரசின் கீழ் இயங்கும் NBCC நிறுவனத்தில் காலியாக உள்ள Management Trainee பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலிப்பணியிடங்கள்:

Management Trainee – 35 காலியிடங்கள்.


கல்வித்தகுதி:

Civil அல்லது Electrical பிரிவில் இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


வயது வரம்பு:

General – 29 வயது வரை

BC,MBC,DNC,BCM (OBC) – 32 வயது வரை

SC, SCA, ST – 34 வயது வரை. 

Pwd – 39 வயது வரை.


சம்பளம் :

மாதம் ரூ.40,000 முதல் 1,40,000/- வரை


தேர்வுக் கட்டணம் :


General, BC,MBC,DNC,BCM (OBC) – Rs.500      

SC, SCA, ST, Pwd – No Fees



தேர்வு செய்யும் முறை:

Gate Score & Interview மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப இணைப்பைப் பயன்படுத்தி உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :

21.04.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION



APPLY ONLINE



CLICK HERE FOR MORE JOBS