ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து நிறுவனத்தில் 510 காலிப்பணியிடங்கள்
தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் (NIRDPR) காலியாக
உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியும் விருப்பமும் வாய்ந்த
நபர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
State Programme Coordinator - 10
Young Fellow - 250
Cluster Level Resource Person - 250
மொத்தம் 510 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
State Programme Coordinator: 30 முதல் 50 வயது வரை
Young Fellow: 21 முதல் 30 வயது வரை
Cluster Level Resource Person: 25 முதல் 40 வயது வரை
கல்வித்தகுதி :
State Programme Coordinator - PG Degree
Young Fellow - PG Degree
Cluster Level Resource Person - 12th
ஊதிய விவரம் :
State Programme Coordinator - 55,000/-
Young Fellow - 35,000/-
Cluster Level Resource Person - 12,500/-
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் Test/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமுள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :
09.03.2021
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION