Ticker

6/recent/ticker-posts

8th, 10th படித்தவர்களுக்கு திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு

திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு


திருச்சியில் அமைந்துள்ள துப்பாக்கித் தொழிற்சாலையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழ்க்காணும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.




பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள் :

Electrician - 10

Welder (Gas & Electric) - 5

மொத்த பணியிடங்கள்: 15


கல்வித்தகுதி:

Electrician - 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Welder (Gas & Electric) - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி



சம்பளம் :

Electrician - ரூ.5000/- முதல் 11,000/- வரை

Welder (Gas & Electric) - ரூ.6,000/- முதல் ரூ.11,000/- வரை



தேர்வு செய்யும் முறை :

தகுதியான நபர்கள் Shortlist செய்யப்பட்டு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.



பணியிடம்:


திருச்சி



விண்ணப்பிக்கும் முறை :


மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




IMPORTANT LINKS



APPLY ONLINE - ELECTRICIAN



APPLY ONLINE - WELDER



CLICK HERE FOR MORE JOBS