Ticker

6/recent/ticker-posts

ரயில்வே துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு - 480 காலியிடங்கள்

ரயில்வே துறையில் மாபெரும் வேலைவாய்ப்பு - 480 காலியிடங்கள்


வட மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள Act Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




பணியின் பெயர்:

Act Apprentice


காலியிடங்கள் :

Fitter - 286

Welder (Gas & Electric) - 11

Mechanic (DSL) - 84

Carpenter - 11

Electrician - 88


மொத்தம் 480 பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி:

குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சார்ந்த பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



வயது வரம்பு :

மேற்கண்ட பணியிடங்களுக்கு குறைந்தபட்சம் 15 வயது முதல் அதிகபட்சம் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.



விண்ணப்பக் கட்டணம்:

Gen/ OBC - Rs.170/-

ST/SC/Ex-s/PWD Women candidates - Rs.70/-



தேர்ந்தெடுக்கும் முறை:

10-ஆம் வகுப்பு மற்றும் ITI படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.



விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.



விண்ணப்பிக்க கடைசி தேதி:

16.04.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE



CLICK HERE FOR MORE JOBS