ஆதார் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
இந்திய தனித்துவ அடையாள ஆணையமான ஆதார் துறையில் காலியாக உள்ள பல்வேறு
பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பணியின் பெயர்:
TECHNICAL ANALYST (IS)
கல்வித்தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்லூரிகளில் B.E./ B.Tech/BBA/BCA or M.Tech. / MCA டிகிரி
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
மேலும் Patch
management, Configuration Management உட்பட பல்வேறு பிரிவுகளில் குறைந்தபட்சம்
5 முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை பணியில் முன் அனுபவம் பெற்று இருக்க
வேண்டும்.
பணியிடம் :
புதுடெல்லி
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைனிலேயே விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
08.04.2021
IMPORTANT LINKS
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS