8,10,12 முடித்தவர்களுக்கான பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ்
வேலைவாய்ப்பு 2021
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங்
கன்சல்டன்ட்ஸ் எனப்படும் BECIL நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை
நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்
கீழே உள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Personal Assistant - 1
Data Entry Operator - 3
Operation Theater Nurse - 3
Staff Nurse - 11
Museum Keeper - 1
Mid wife - 4
Panchkarma Technician - 7
Panchkarma Attendant - 12
Lift Operator - 4
Laundry supervisor - 1
CSD Attendant - 1
Ward Attendant - 2
Workers - 2
Gas Manifold Technician - 4
வயது வரம்பு :
மேற்கண்ட அனைத்து பணியிடங்களுக்கும் அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Worker பணியிடங்களுக்கு அதிகபட்சம் 32
வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி :
Personal Assistant – Any Degree தேர்ச்சியுடன் பணியில் 5 ஆண்டுகள் அனுபவம்
பெற்றிருக்க வேண்டும்.
Data Entry Operator – Any Degree தேர்ச்சியுடன், Diploma in Computer
Application தேர்ச்சியும் பெற்று இருக்க வேண்டும். அவற்றுடன் பணியில் 1 வருட
அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
Operation Theater Nurse – B.Sc (Nursing) தேர்ச்சி மற்றும் 2 வருட பணி
அனுபவம் அல்லது M.Sc (Nursing) தேர்ச்சி மற்றும் 1 வருட பணி அனுபவம் or Diploma
(Nursing) தேர்ச்சி மற்றும் 4 வருட பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
Staff Nurse – Any Degree தேர்ச்சியுடன் பணியில் 3 ஆண்டுகள் அனுபவம்
பெற்றிருக்க வேண்டும்.
Mid-Wife – B.Sc (Nursing) தேர்ச்சி மற்றும் 2 வருட பணி அனுபவம் அல்லது M.Sc
(Nursing) தேர்ச்சி மற்றும் 1 வருட பணி அனுபவம் or Diploma (Nursing) தேர்ச்சி
மற்றும் 4 வருட பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
Panchkarma Technician – 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன், Diploma/Certificate
in Panchkarma முடித்திருக்க வேண்டும்.
Panchkarma Attendant – 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Certificate in
Panchkarma பெற்றிருக்க வேண்டும்.
Lift Operator – ITI/Diploma தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
Laundry Supervisor – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது
ஆகும்.
CSSD Attendant – Diploma/ITI தேர்ச்சியுடன் பணியில் 2 ஆண்டுகள் அனுபவம்
பெற்றிருக்க வேண்டும்.
Ward Attendant – 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பணியில் 1 ஆண்டாவது அனுபவம்
பெற்றிருக்க வேண்டும்.
Workers – 12ம் வகுப்பு / ITI / Diploma தேர்ச்சியுடன் பணியில் 2 ஆண்டுகள்
அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Gas Manifold Technician – 12ம் வகுப்பு / ITI / Diploma (Mech) தேர்ச்சியுடன்
பணியில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியான சம்பள விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம்
ரூ.15,492/- முதல் அதிகபட்சம் ரூ.37,500/- வரை ஊதியமாக வழங்கப்படும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை :
தகுதியான நபர்கள் Written Exam அல்லது Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு
பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம் :
General விண்ணப்பதாரர்கள்
– ரூ.750/-
SC/ ST/ PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.450/-
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
29.03.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS