சென்னை அமேசான் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்
பிரபல தனியார் நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் சென்னை பிரிவில் காலியாக உள்ள
பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் இதனடிப்படையில்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள்:
Software Development Engineer
Digital Content Associate
Software QA Engineer
Catalog Associate
Process Assistant- L&D
Quality Assurance Engineer
Business Analyst
போன்ற பதவிகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் /
முதுகலை பட்டம் / பி.இ / பி.டெக் / எம்பிஏ / சமமான பட்டம் பெற்றிருக்க
வேண்டும்.
மேலும் MS Office பற்றி தெரிந்தவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை :
Aptitude Test
Group
Discussion
Technical Interview
HR Interview
விண்ணப்பிக்கும் முறை :
கீழே கொடுக்கப்பட்டுள்ள
அதிகாரப்பூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
பின் Careers என்பதை க்ளிக்
செய்யவும்.
அவற்றில் Job Opportunities என்பதை தேர்வு செய்யவும்.
பின்
அறிவிப்பு விவரங்களை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
IMPORTANT LINKS
APPLY LINK
CLICK HERE FOR MORE JOBS