10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் கலாஷேத்ரா நிறுவனத்தில்
வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் அமைந்துள்ள கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் காலியாக உள்ள Girls Hostel
Warden பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும்
விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருப்பமும் தகுதியும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்
அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Girls Hostel Warden பணிக்கு 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளது.
கல்வித்தகுதி:
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் நல்ல
உரையாற்றும் திறன் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
30 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
இந்த பணிக்கு மாதம் ரூ.19,864/- வரை சம்பளம் வழங்கப்படும்.
உணவு
மற்றும் தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை
இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
The Director,
Kalakshetra Foundation,
Thiruvanmiyur,
Chennai -600041.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
15.03.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS