தமிழ்நாட்டில் 1 இலட்சம் ஊதியத்தில் CIPET நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் அமைந்துள்ள மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும்
தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட
பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியான நபர்கள் இதனடிப்படையில் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Chief Manager (P&A) - 1 No
Manager (P&A) - 1 No
Manager (Finance) - 1 No
மொத்தம் 3 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
Chief Manager (P&A) - 50 வயது வரை
Manager (P&A) - 45 வயது வரை
Manager (Finance) - 45 வயது வரை
கல்வித்தகுதி :
அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய
பாடப்பிரிவில் Any degree/ CA/ ICWA/ SAS/ MBA/ PG Diploma/ Postgraduate
பெற்று இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முழுமையான விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.
சம்பள விபரம் :
Chief Manager (P&A) - 1,23,100/- + படிகள்
Manager
(P&A) - 788,00/- + படிகள்
Manager (Finance) - 78,800/- +
படிகள்
தேர்வு செய்யும் முறை :
Written Test/ Skill Test/
Practical Test/ Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்
படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து பின்வரும்
முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும்.
Manager (P&A),
CIPET Head Office,
T.V.K.
Industrial Estate,
Guindy,
Chennai – 600 032.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
22.03.2021
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS