Ticker

6/recent/ticker-posts

மின்சாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

 10-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு


மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உடைய நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலிப்பணியிடங்கள் :


Engineering Assistant - 6

Technician Gr 2 - 7

Assistant Gr II - 5

Stenographer Gr III - 3

MTS Grade 1 - 4

மொத்தமாக 25 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு :


Engineering Assistant - அதிகபட்சம் 35 வயது வரை

Technician Gr 2 - அதிகபட்சம் 30 வயது வரை

Assistant Gr II - அதிகபட்சம் 30 வயது வரை

Stenographer Gr III - அதிகபட்சம் 30 வயது வரை

MTS Grade 1 - அதிகபட்சம் 45 வயது வரை



கல்வித்தகுதி :


Engineering Assistant – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

Technician – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

Assistant & Stenographer Grade – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

MTS Grade – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதுமானது ஆகும்.



சம்பள விபரம் :



Engineering Assistant - 35,400/- முதல் 1,12,400/- + படிகள்

Technician Gr 2 - 21,700/- முதல் 69,100/- + படிகள்

Assistant Gr II - 25,500/- முதல் 81,100/- + படிகள்

Stenographer Gr III - 25,500/- முதல் 81,100/- + படிகள்

MTS Grade 1 - 18000/- முதல் 56,900/- + படிகள்



தேர்வு செய்யும் முறை :


MCQ Test

Skill Test

Stenography Test/ Trade Test

Document Verification

ஆகியவற்றின் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


தேர்வு கட்டணம்:


General, BC,MBC,DNC,BCM (OBC) – Rs.200     

SC, SCA, ST, Pwd, Ex-Servicemen, Female – No Fees.



விண்ணப்பிக்கும் முறை :


ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :


05.04.2021




IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE



CLICK HERE FOR MORE JOBS