Ticker

6/recent/ticker-posts

10th, 12th படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் 30,000 சம்பளத்தில் அரசு வேலை

10th, 12th படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் 30,000 சம்பளத்தில் அரசு வேலை


சென்னை தரமணியில் அமைந்துள்ள CSIR எனப்படும் தொழிற்துறை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Jr. Secretariat Assistant பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்வதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப்பணியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் தகுதியான நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.





காலியிடங்கள் :

Jr. Secretariat Assistant (General) - 2 Nos

Jr. Secretariat Assistant (F&A) - 1 No

Jr. Secretariat Assistant (S&P) - 1 No


கல்வித்தகுதி:

12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கணிப்பொறி இயக்குவதில் நல்ல அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

கணிணியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:

Jr. Secretariat Assistant (General) - அதிகபட்சம் 28 வயது வரை

Jr. Secretariat Assistant (F&A) - 1 அதிகபட்சம் 31 வயது வரை

Jr. Secretariat Assistant (S&P) - 1 அதிகபட்சம் 28 வயது வரை


சம்பளம்:


Rs.19900/- முதல் Rs. 63200/- வரை மற்றும் பிற படிகள்

பணியில் சேர்ந்தவுடன் மாதச் சம்பளமாக தோராயமாக ரூ.30,263/- வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்பு விண்ணப்பப் படிவத்தினை Print out செய்து தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:

The Controller of Administration,

CSIR Madras Complex,

CSIR Campus,

CSIR Road,

Taramani,

Chennai.


விண்ணப்பக் கட்டணம்:


விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை ஆன்லைன் வாயிலாக செலுத்த வேண்டும்.


தேர்வு செய்யும் முறை:

தகுதியான நபர்கள் பொதுவான எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.



ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி:

19.03.2021


விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி:

31.03.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS