தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை
நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு
விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் மற்றும் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
Research Assistant - 1
Field Investigators - 3
மொத்தம் 4 பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி :
Field Investigators – Social Work/ Human Rights/ Developmental Studies/
Gender Studies/ Economics/ Public Health பாடப்பிரிவுகளில் Post Graduate
Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Research Assistant –
Social Work/ Human Rights/ Developmental Studies/ Gender Studies/
Economics/Public Health படங்களில் PhD/ MPhil/ Post Graduate Degree தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
Research Assistant - 20,000/-
Field Investigators
-15,000/-
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பதவிகளுக்கு தகுதியான நபர்கள் ஆன்லைன் வாயிலான நேர்காணல் மூலம்
தேர்வு செய்யப்படுவர்.
நேர்காணல் நடைபெறும் நாள் :
09.03.2021
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் தங்களின் CV மற்றும்
தேவையான சான்றிதழ்களின் நகல்களை பின்வரும் முகவரிக்கு இமெயில் மூலமாக அனுப்பி
வைக்க வேண்டும்.
lekhabhatd@gmail.com
IMPORTANT LINKS:
DOWNLOAD NOTIFICATION 1
DOWNLOAD NOTIFICATION 2
CLICK HERE FOR MORE JOBS