தமிழ்நாட்டில் Data Entry Operator வேலைவாய்ப்பு
தமிழ்நாட்டில் அமைந்துள்ள தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள
Data Entry Operator பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடம்
இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
இப்பதவிகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள்:
Project Data Entry Operator (Grade A) – 11
வயது வரம்பு:
UR / EWS - 25 Years
OBC - 28 Years
SC / ST - 30 Years
கல்வித்தகுதி:
12 வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Typing-ல் 8000 Key Depressions பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது
19.03.2021 அன்று நடைபெற உள்ளது.
மாதச் சம்பளம்:
தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.17,000/- சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை
பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களின் ஒரிஜினல் மற்றும் நகல்களுடன் நேரடியான
நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நேர்காணல் தேதி :
19.03.2021
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS