டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் ரூ.75 ஆயிர ஊதியத்தில் வேலைவாய்ப்பு
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில்
(DIC) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய
வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும்
உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக்
கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Web Developers (PHP) - 2
Software Tester cum Developer - 1
System Administrator (Cloud Service Management) - 1
Content Manager/ Writer - 1
மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் உள்ளது.
வயது வரம்பு :
01.04.2021 ஆம் தேதிக் கணக்கீட்டின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 69 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
கல்வித்தகுதி :
Web Developers (PHP) – B.E./ B. Tech/ M.Sc./ MCA தேர்ச்சியுடன் Web Development பிரிவில் 03 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Software Tester cum Developer – B.E./ B. Tech/ M.Sc./ MCA தேர்ச்சியுடன் Software Testing பணிகளில் 03 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
System Administrator (Cloud Service Management) – B.E./ B. Tech/ M.Sc./ MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இது தொடர்பான பணிகளில் முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
Content Manager / Writer – Bachelor Degree முடித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் post-qualification அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
சம்பளம் :
Web Developers (PHP) - 75,000/-
Software Tester cum Developer - 50,000/-
System Administrator (Cloud Service Management) - 60,000/-
Content Manager/ Writer - 50,000/-
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பதவிகளுக்கு தகுதியான நபர்கள் Shortlist செய்யப்பட்டு அதன் பின்னர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு அதனடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
Sr. General Manager (Admin. /HR)
Digital India
Corporation
Electronics Niketan Annexe
6 CGO Complex,
Lodhi Road
New Delhi – 110003
Tel.: +91 (11)
24303500
விண்ணப்பிக்க கடைசி தேதி :
24.03.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS