Ticker

6/recent/ticker-posts

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தூர்தர்ஷன் வேலைவாய்ப்பு

 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு தூர்தர்ஷன் வேலைவாய்ப்பு


மத்திய அரசின் தூர்தர்ஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள Electronics Mechanic பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை படித்து அதனடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.





காலியிடங்கள் :

Electronics Mechanic - 2



கல்வித்தகுதி:

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.



சம்பளம்:

குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.7,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.



தேர்வு செய்யும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேரடியான முறையில் தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பக் கட்டணம் :

இல்லை. (அனைத்து பிரிவினருக்கும்)



விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




IMPORTANT LINKS


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS