Ticker

6/recent/ticker-posts

டிஜிட்டல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு துறையில் வேலைவாய்ப்பு

   டிஜிட்டல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு துறையில் வேலைவாய்ப்பு


இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் டிஜிட்டல் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டு துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் Block Program Supervisor பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலியிடங்கள் :

Block Program Supervisor - 138


வயது வரம்பு :

01.08.2021 அன்றைய தேதியின் படி

UR/EWS Category – 18 – 32 Years

OBC Category – 18 – 35 Years

SC/ST Category – 18 – 37 Years


கல்வித்தகுதி :

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.


சம்பளம் :

20,200/-+ GP 2800/- மற்றும் பிற படிகள்.


தேர்வு செய்யும் முறை :


மேற்கண்ட பதவிகளுக்கு தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.



விண்ணப்பக் கட்டணம் :

UR/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-

SC/ ST/ PH விண்ணப்பதாரர்கள் – ரூ.350/-


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :

15.04.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS