இந்திய அரசு நிறுவனத்தில் 433 அப்ரண்டிஸ் பணிகள்
இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் டிஜிட்டல் சிக்ஷா & ரோஜ்கர்
விகாஸ் சன்ஸ்தான் இந்தியா நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் Apprentice
பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள்
மற்றும் தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலியிடங்கள் :
Data Entry Operator - 168
Web Designer - 15
Content Writer - 165
Computer Networking Technician - 46
Office Assistant - 39
வயது வரம்பு :
20.02.2021 அன்றைய தேதியின் படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயது
வரை உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
கல்வித்தகுதி :
Data Entry Operator - 10+2 with Diploma in Computer Application
Web
Designer - B.E., / B.Sc., (Computer Engg / Computer science) or MCA
Content
Writer -
10+2 with Diploma in Computer Application
Computer Networking Technician - Any Degree
with Dip. in Computer Application
Office Assistant - 10+2 with Diploma in Computer Application
சம்பளம் :
குறைந்தபட்சம் ரூ.11,500/- முதல் அதிகபட்சம் ரூ.19,200/- வரை சம்பளம் மற்றும்
பிற படிகள்.
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பதவிகளுக்கு தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு மதிப்பெண்களின்
அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
UR/ OBC/ EWS
விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
SC/ ST/ PH விண்ணப்பதாரர்கள் –
ரூ.400/-
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம்
ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
முன்னதாக கடைசி தேதியானது 20.02.2021 வரை அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது 11.03.2021 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE