Ticker

6/recent/ticker-posts

வனத்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

வனத்துறையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


இந்திய வன ஆய்வகத்தில் காலியாக உள்ள Technical Associates பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.




காலியிடங்கள் :

44 (நாற்பத்து நான்கு மட்டும்)

ஒவ்வொரு மாநில வாரியாக காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாநில வாரியான காலியிடங்களுக்கு கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.


கல்வித்தகுதி:

Technical Associates பணிக்கு ஏதேனும் அறிவியல் துறை சார்ந்த பாடப்பிரிவில் PG Degree முடித்திருக்க வேண்டும். அல்லது MCA / M.Sc., in IT or Computer Science படித்திருக்க வேண்டும்.



வயது வரம்பு:

Technical Associates பணிக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

SC/ ST / OBC பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.


சம்பளம்:

மாதம் Rs.31000 வரை சம்பளம் மற்றும் பிற படிகளும் வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :

19.03.2021



தேர்ந்தெடுக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் Shortlisting செய்யப்பட்டு நேரடியான நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.



பணியிடம்:

இந்தியா முழுவதும்



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS