Ticker

6/recent/ticker-posts

பொதுக்காப்பீட்டு நிறுவனத்தில் நிரந்தர அரசு வேலை

 பொதுக்காப்பீட்டு நிறுவனத்தில் நிரந்தர அரசு வேலை


மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் இந்திய பொதுக் காப்பீட்டு நிறுவனத்தில் (General Insurance Corporation Of India) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



காலியிடங்கள்:

Finance Chartered Accountants -15

General – 15

Legal – 04

Insurance – 10

மொத்தம் 44 காலியிடங்கள்.


கல்வித்தகுதி:

ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.


வயது வரம்பு:

General – 21 வயது முதல் 30 வயது வரை

BC,MBC,DNC,BCM (OBC) – 21 வயது முதல் 33 வயது வரை

SC, SCA, ST – 21 வயது முதல் 35 வயது வரை

Pwd – 21 வயது முதல் 40 வயது வரை.


சம்பளம் :

மாதம் ரூ.32,795/- முதல் ரூ.62,315/- வரை மற்றும் பிற படிகள்


தேர்வுக் கட்டணம்:


General, BC,MBC,DNC,BCM (OBC) – Rs.850      

SC, SCA, ST, Pwd, Female – No Fees.



தேர்வு செய்யும் முறை:

Online Test

Group Discussion

Interview

Medical Examination.


விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி :

29.03.2021



IMPORTANT LINKS :


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS