இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு
மத்திய அரசின் கீழ் இயங்கும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்
(Hindustan Petroleum Corporation Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள 200
பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
பதவிகள் மற்றும் காலியிடங்கள் :
Mechanical Engineer – 120
Civil Engineer-30
Electrical Engineer -25
Instrumentation Engineer -25
மொத்தம் – 200 காலியிடங்கள்.
கல்வித்தகுதி:
சம்பந்தபட்ட பிரிவில் இன்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
இனச்சுழற்சி வாரியான காலியிடங்கள் :
UR - 93
EWS - 20
OBC - 49
SC - 20
ST - 18
வயது வரம்பு:
அதிகபட்சம் 25 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
சம்பளம் :
மாதம் ரூ.50,000 முதல் 1,60,000/- மற்றும் பிற படிகள்
தேர்வுக் கட்டணம்:
General, BC,MBC,DNC,BCM – Rs.1180
SC, SCA, ST, Pwd- No Fees.
தேர்வு செய்யும் முறை :
கணினி வழித்தேர்வு
நேர்முகத்தேர்வு மூலம்
விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை
அளித்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
15.04.2021
IMPORTANT LINKS :
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS