ICICI வங்கியில் மாவட்ட வாரியாக பல்வேறு வேலைவாய்ப்புகள்
ICICI வங்கியில் மாவட்ட வாரியாக பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்தந்த மாவட்டத்தில் நடைபெறும் நேர்காணலில் கீழ்க்காணும் தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ளலாம். இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அந்தந்த மாவட்டத்தில் நடைபெறும் நேர்காணலில் கீழ்க்காணும் தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ளலாம். இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ICICI வங்கியில் முழுநேரப் பணிக்காக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட
உள்ளனர்.
கல்வித்தகுதி :
கலை மற்றும் அறிவியலில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்கள்
மட்டும் விண்ணப்பிக்கலாம்.
BE, B.Tech, MBA not eligible
BE, B.Tech, MBA not eligible
குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 26 வயது வரை உள்ள நபர்கள்
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள் உள்ள மாவட்டங்கள் :
திருப்பூர்
கும்பகோணம்
மயிலாடுதுறை
தேர்வு செய்யும் முறை :
தகுதியுள்ள நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வு மூலமாக
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் :
திருப்பூர் - 30.03.2021 காலை 10 மணி
கும்பகோணம் - 30.03.2021 காலை 10 மணி
மயிலாடுதுறை - 30.03.2021 காலை 10 மணி
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடங்கள் :
திருப்பூர் :
Dexter Academy 410/332,
2 வது மாடி, கே.ஆர் பேக்ஸ் அப்ஸ்டேர்ஸ்,
Near Pushpa Theatre bus stop,
Avinashi Road,
Tirupur.
கும்பகோணம் :
KMSSS Bishop House,
காமராஜர் சாலை,
கும்பகோணம் 612001
மயிலாடுதுறை :
CSC Computer Education,
12, முதலியார் தெரு,
பஸ் ஸ்டாப் அருகில்,
பசுபதி தெரு,
கொரநாடு,
மயிலாடுதுறை.
பிற மாவட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளிவந்தவுடன் இதே பக்கத்தில்
பதிவேற்றப்படும்.