Ticker

6/recent/ticker-posts

ICICI வங்கியில் மாவட்ட வாரியாக பல்வேறு வேலைவாய்ப்புகள்

       ICICI வங்கியில் மாவட்ட வாரியாக பல்வேறு வேலைவாய்ப்புகள்


ICICI வங்கியில் மாவட்ட வாரியாக பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்தந்த மாவட்டத்தில் நடைபெறும் நேர்காணலில் கீழ்க்காணும் தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ளலாம். இப்பணியிடங்கள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.






பணியின் தன்மை:



ICICI வங்கியில் முழுநேரப் பணிக்காக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.


கல்வித்தகுதி :

கலை மற்றும் அறிவியலில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

BE, B.Tech, MBA not eligible


வயது வரம்பு :

குறைந்த பட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 26 வயது வரை உள்ள நபர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.



காலியிடங்கள் உள்ள மாவட்டங்கள் :


திருப்பூர்

கோயம்புத்தூர்

விருதுநகர்

மதுரை



தேர்வு செய்யும் முறை :


தகுதியுள்ள நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.



நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் :



திருப்பூர் - 03.03.2021 காலை 10 மணி

கோயம்புத்தூர் -04.03.2021 காலை 10 மணி

விருதுநகர் -04.03.2021 காலை 10 மணி

மதுரை - 05.03.2021 காலை 10 மணி



நேர்முகத்தேர்வு நடைபெறும் இடங்கள் :



திருப்பூர் :


No.56, Stanes Road,

2nd st, Lovely Cards upstairs,

near to Pushpa Theatre bus stop,

Avinashi Road,

Tirupur.

தொடர்புக்கு - 96777 63782


கோயம்புத்தூர் :


AXN Infotech,

498, A2/63, NSR Road,

Opp to Shanthi Social Service,

Saibaba Colony,

Coimbatore – 641 011.

தொடர்புக்கு - 96777 63782


விருதுநகர் :


Dexter Academy,

50/2A, 1st Floor,

Madurai Road,

Opp to Honda Showroom,

Virudhunagar - 626 001.

தொடர்புக்கு - 96777 63779


மதுரை :


Lathamathavan Engineering College,

Latha Mathavan Nagar,

Near Alagarkovil Perumal Temple,

Kidaripatti,

Madurai.

தொடர்புக்கு - 96777 63779


பிற மாவட்டங்களுக்கான அறிவிப்புகள் வெளிவந்தவுடன் இதே பக்கத்தில் பதிவேற்றப்படும்.