தமிழ்நாட்டில் கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
இந்திய மருத்துவ கூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை
நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின்
அடிப்படையில் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர் :
Assistant / Clerk - 9 காலியிடங்கள்
கல்வித்தகுதி :
12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கூட்டுறவுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
கணிணியில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை உள்ளவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
அதிகபட்ச வயது வரம்பில் SC/ST பிரிவினருக்கு 5
ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயதுத் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம் :
மாதம் ரூ.12,000/- (தொகுப்பூதியம்)
விண்ணப்பக் கட்டணம் :
ரூ.250/-
விண்ணப்பக் கட்டணத்தை IMPCOPS LTD Payable at
Chennai என்ற முகவரிக்கு DD எடுக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் நேரடியான நேர்முகத் தேர்வின்
அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு
நடைபெறும் நாள் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை
இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
05.04.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS