10,12 - ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வருமான வரித்துறை வேலைவாய்ப்பு
இந்திய வருமான வரித்துறையில் விளையாட்டுப் பிரிவில் காலியாக உள்ள கீழ்க்கண்ட
பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த வேலைவாய்ப்பானது விளையாட்டுத் துறையில் திறமை வாய்ந்த
நபர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் இப்பணியிடங்களுக்கு கீழே
உள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
காலிப்பணியிடங்கள் :
Income Tax Inspector - 1
Tax Assistant - 4
Stenographer - 3
Multi Tasking Staff - 6
மொத்தம் 14 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
Income Tax Inspector - 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Tax
Assistant - 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Stenographer
- 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Multi Tasking
Staff - 18 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயதுத் தளர்வு :
General / OBC - 5 ஆண்டுகள்
வயதுத் தளர்வு அளிக்கப்படும்.
SC / ST - 10 ஆண்டுகள் வயதுத் தளர்வு
அளிக்கப்படும்.
கல்வித்தகுதி :
Income Tax Inspector - Any Degree
Tax Assistant - Any Degree with Data Entry of 8000 Key Depressions
Stenographer
- 12-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Dictation, Transcription போன்ற தகுதிகள்
பெற்றிருக்க வேண்டும்.
Multi Tasking Staff - 10-ஆம் வகுப்பில்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் :
Income Tax Inspector - 9300 - 34,800/- +
4600
Tax Assistant - 5200 -20,200/- + 2400
Stenographer
- 5200 - 20,200/- + 2400
Multi Tasking Staff - 5200 - 20,200/- +
1800
தேர்வு செய்யும் முறை :
விண்ணப்பதாரர்கள் Achievements in Sports & Interview மூலமாக
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
மேலும் தகவல்களுக்கு
அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை
பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு தங்களின்
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
The Deputy Commissioner of Income-tax (Hqrs.-Personnel),
Room No. 378A,
C.R. Building,
I.P.
Estate,
New Delhi-110 002
விண்ணப்பிக்க கடைசி தேதி :
15.04.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
DOWNLOAD APPLICATION
CLICK HERE FOR MORE JOBS