இந்திய தொலைபேசி தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு
மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய இந்திய தொலைபேசி தொழிற்சாலையில் (Indian
Telephone Industries ) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு புதிய
வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணிக்கு
விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள
தகுதிகளின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள்:
Diploma Engineer
Mechanical - 29 Nos
Electrical - 7 Nos
Electronics - 4 Nos
கல்வித்தகுதி:
Mechanical, Electrical, Electronics போன்ற பிரிவுகளில் டிப்ளமோ தேர்ச்சி
பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
வயது வரம்பு:
General 18 முதல் 30 வயது வரை
BC,MBC,DNC,BCM
(OBC) – 18 முதல் 33 வயது வரை
SC, SCA, ST – 18 முதல் 35 வயது
வரை
Pwd – 18 முதல் 40 வயது வரை
மாதச் சம்பளம் :
மாதம் ரூ.19029 முதல்
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத்தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்:
கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்ப லிங்கை கிளிக் செய்து உரிய தகவல்களை
அளித்து ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பித்த
பிறகு தங்கள் ஆன்லைன் விண்ணப்ப நகல் மற்றும் தேவையான ஆவணங்களின் நகல்களை
இணைத்து
CM —HR & Legal,
Recruitment Cell
ITI
LIMITED
SULTANPUR ROAD,
RAEBARELI,
UTTAR
PRADESH— 229010
என்ற முகவரிக்கு தங்கள் விண்ணப்பங்களை பதிவஞ்சல் மூலம் அனுப்பி வைக்க
வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
18.03.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS