தேசிய கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
தேசிய கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனத்திலிருந்து (NCDC) காலியாக உள்ள பல்வேறு
பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்
கீழ்காணும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.
பதவிகள் மற்றும் காலியிடங்கள் :
Dy. Director (General) - 1
Dy. Director (MIS) - 1
Dy. Director (Food Processing) - 1
Assistant Director (General) - 5
Assistant Director (Legal) - 1
Assistant Director (MIS) - 1
Assistant Director (Horticulture) - 1
Assistant Director (Live Stock) - 1
Programme Officer - 6
Senior Assistant - 3
Junior Assistant - 9
மொத்த பணியிடங்கள்: 30
கல்வித்தகுதி:
Dy. Director (General) – Bachelor’s degree with MBA
Dy. Director
(MIS) – BE/B.Tech in Computer Science/ Information Technology/ Electronics/
Communication, or MCA, or M.Sc. in Computer Science
Dy. Director
(Food Processing) – BE/ B.Tech in Food Processing
Assistant
Director (General) – Bachelor’s degree with MBA
Assistant
Director (Legal) – Bachelor’s degree in Law தேர்ச்சி. மேலும் பார்
கவுன்சிலில் பதிந்திருக்க வேண்டும்.
Assistant Director – (MIS) –
BE/B.Tech in Computer Science/ Information Technology/ Electronics/
Communication, or MCA, or M.Sc. in Computer Science
Assistant
Director (Horticulture) – B.Tech/B.sc in Horticulture
Assistant
Director (Live Stock) – Bachelor’s degree in Veterinary Science & Animal
Husbandry (B.V.Sc. & AH)
Programme Officer – ஏதேனும் ஒரு
பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூட்டுறவு பட்டம்
பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பு.
Senior Assistant – Degree
Junior Assistant –
Degree
2 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
மாதச் சம்பளம் :
Dy. Director: Level-11 in pay Matrix as per 7th CPC
Assistant
Director: Level-10 in pay Matrix as per 7th CPC
Programme
Officer: Level-7 in pay Matrix as per 7th CPC
Senior Assistant:
Level-6 in pay Matrix as per 7th CPC
Junior Assistant: Level-4 in
pay Matrix as per 7th CPC
வயது வரம்பு :
Dy. Director - அதிகபட்சம் 35 வயது
Assistant Director
- அதிகபட்சம் 30 வயது
Programme Officer - அதிகபட்சம் 30 வயது
Senior
Assistant - அதிகபட்சம் 30 வயது
Junior Assistant - அதிகபட்சம் 27
வயது
விண்ணப்பக் கட்டணம்:
Dy. Director,
Assistant Director - Rs. 1200/- for each post
Programme Officer, Senior Assistant & Junior Assistant - ₹.750/- Each
post
SC, ST, PWD & Ex-Servicemen - No Fee
ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தனித்தனியாக
விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
Computer Based
Test(CBT)
Interview
விண்ணப்பிக்க கடைசி தேதி :
12.04.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS