Ticker

6/recent/ticker-posts

10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு

10,12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு சுகாதாரத் துறையில் புதிய வேலைவாய்ப்பு


தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலிப்பணியிடங்கள்:


Steno – Grade III - 2

Librarian - 1

Staff Nurse - 1

Technical Assistant (Lab) - 1

Senior Technical Assistant - 1

Assistant Research Officer - 1

Technical Assistant (Press) - 1

என பல்வேறு பணியிடங்களுக்கு மொத்தம் 08 பணியிடங்கள் காலியாக உள்ளன.



வயது வரம்பு:

01.07.2021 தேதியின் படி,

Steno – Grade III -  அதிகபட்சம் 30 வயது

Librarian - அதிகபட்சம் 25 வயது

Staff Nurse - அதிகபட்சம் 30 வயது

Technical Assistant (Lab) - அதிகபட்சம் 30 வயது

Senior Technical Assistant - அதிகபட்சம் 30 வயது

Assistant Research Officer - அதிகபட்சம் 30 வயது

Technical Assistant (Press) - அதிகபட்சம் 28 வயது


அரசு விதிமுறைகளின் படி வயதுத் தளர்வும் அளிக்கப்படும்.


கல்வித்தகுதி :

ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியான கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 10/12 Master Degree/ Diploma/ B.Sc Nursing முடித்த ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.



சம்பளம் :

மேற்கண்ட பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் மாதச் சம்பளமாக ரூ.9300 – 34800/- + 4200/- மற்றும் இதர படிகளும் வழங்கப்படும்.



விண்ணப்பக்கட்டணம்:

General / OBC – ரூ.300/-

SC/ST/ Women – விண்ணப்பக் கட்டணம் கிடையாது.



தேர்வு செய்யும் முறை :

எழுத்துத் தேர்வு

திறனறிதல் தேர்வு



விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


The Deputy Director (Admn),

NIHFW,

Baba Gang Nath Marg,

Munirka,

New Delhi - 110 067



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


DOWNLOAD APPLICATION


CLICK HERE FOR MORE JOBS