தேசிய கனிம வள மேம்பாட்டுக் கழகத்தில் வேலைவாய்ப்பு
மத்திய அரசின் கீழ் இயங்கக்கூடிய தேசிய கனிம மேம்பாட்டு கழக நிறுவனத்தில்
காலியாக உள்ள Junior Officer பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியான
நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்கள் பற்றிய
முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் தகுதியான நபர்கள்
விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள்:
Junior Officer – 63 காலியிடங்கள்.
கல்வித்தகுதி:
சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் டிப்ளமோ அல்லது இன்ஜினியரிங் முடித்தவர்கள்
விண்ணப்பிக்க முடியும்.
டிப்ளமோ முடித்தவர்கள் குறைந்தபட்சம் 5
ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
General – 32 வயதுக்குள் இருக்க
வேண்டும்.
BC,MBC,DNC,BCM (OBC) – 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
SC, SCA, ST – 38 வயதுக்குள் இருக்க வேண்டும்.
Pwd –
42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் :
மாதம் ரூ.37,000/- முதல் 1,30,000/- வரை மற்றும் பிற படிகள்
தேர்வுக் கட்டணம்:
General,BC,MBC,DNC,BCM (OBC) – Rs.250
SC, SCA, ST, Pwd – No Fees.
தேர்வு செய்யும் முறை:
ஆன்லைன் தேர்வு, திறனறித்தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு
செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பைக் கிளிக் செய்து உரிய தகவல்களை அளித்து
ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
23.03.2021
IMPORTANT LINKS
DOWNLOAD NOTIFICATION
APPLY ONLINE
CLICK HERE FOR MORE JOBS