Ticker

6/recent/ticker-posts

பஞ்சாப் சிந்த் வங்கியில் நிரந்தர வேலைவாய்ப்பு

பஞ்சாப் சிந்த் வங்கியில் நிரந்தர வேலைவாய்ப்பு


மத்திய அரசிற்கு உட்பட்டு இயங்கக்கூடிய பஞ்சாப் சிந்த் வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.




காலிப்பணியிடங்கள்:

IT Manager, Risk Manager உள்ளிட்ட பதவிகள் – 56 காலியிடங்கள்.


கல்வித்தகுதி:

Bachelor Degree, Master Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.



வயது வரம்பு:

ஒவ்வொரு பதவிகளுக்கும் தனித்தனியே வயதுவரம்பு கொடுக்கப்பட்டுள்ளது. விரிவாக அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.


சம்பளம் :

மாதம் ரூ.48,100 முதல்.


தேர்வு கட்டணம்:

General, BC,MBC,DNC,BCM (OBC) – Rs.1003     

SC, SCA, ST, Pwd – Rs.177



தேர்வு செய்யும் முறை:

Short List & Interview மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைப்பைப் பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.



விண்ணப்பிக்க கடைசி தேதி :

03.04.2021



IMPORTANT LINKS


DOWNLOAD NOTIFICATION


APPLY ONLINE


CLICK HERE FOR MORE JOBS